Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Sunday, November 9, 2014

ஒரு சிறிய மொபைல் போன் இருந்தாலே சிறந்த குறும் படத்தினை தயாரிக்கலாம்!!!!

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களின் பின் அதே உத்வேகத்தோடு சந்திப்பதில் மகிழ்ச்சி...ஒரு சிறிய மொபைல் போன் இருந்தாலே சிறந்த குறும் படத்தினை தயாரிக்கலாம் என்று சொல்கின்றார் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த நாகேந்திரன் விஜயதாஸ்.
Blogger Tricks

Saturday, July 20, 2013

வாலியெனும் வாலிபக் கவிஞன்


வாலி!!!!
நீர் ஓர் வார்த்தை சித்தன்

Saturday, April 27, 2013

பிரிந்து செல்கிறோம் நாம்.... விடைபெறும் நாளெண்ணி மனம் துடிக்கிறது


எங்கிருந்தோம்
இத்தனை நாளாய்..
இங்கு வந்து
ஒன்றாயிணைந்தோம்..

Friday, January 11, 2013

சர்வாதிகாரம்

                                                               சர்வாதிகாரம்

                                                                  ஆயுதமும் 
                                                                அதிகாரமும் 
                                                                 ஒன்றுதான்!! 

                                                             அதன் பயன்பாடு 
                                                          இருக்கும் இடத்தை 
                                                              பொறுத்துத்தான்!! 

                                                                   மக்களை 
                                                             நேசிப்பவரிடம் 
                                                              அது இருந்தால் 
                                                                  காக்கும்!! 

                                                                  மக்களை 
                                                                 தூசியாக 
                                                             மதிப்பவனிடம் 
                                                            அது இருந்தால்
                                                                  தாக்கும்!!

Saturday, December 29, 2012

ஓய்ந்தது கணீர் என்ற கம்பீரக் குரல்


கிரிக்கெட் வர்ணனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த கிரிக்கெட் வர்ணனையின் பிதாமகன் ரொனி கிரெய்க் தனது 66 ஆவது வயதில் இன்று இயற்கை எய்தினார். புகழ்பெற்ற நேர்முக வர்ணனையாளரான இவர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.

Friday, December 28, 2012

பேஸ்புக் தரும் புதிய வசதி


பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும்  புதிய வசதிதான் இது. பேஸ்புக் தளத்தில் Log in செய்தவர்களுக்கு ஒரு புதிய வசதி வந்திருக்கும். "Privacy Shortcuts" எனப்படும் அவற்றின் மூலம் உங்கள் Privacy Settings ஐ எளிதாக நீங்கள் ஒரே இடத்தில் இருந்து மாற்ற முடியும். எப்படி என்று பார்ப்போம்.

Thursday, December 6, 2012

கிரிக்கெட் உலகுக்கு விடை கொடுத்தார் : ரிக்கி பொன்டிங்


அவுஸ்திரேலிய - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் பேர்த்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவரும், உலகில் தோன்றிய மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான றிக்கி பொன்டிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.இவருடைய  ஓய்வானது ,எம்மை போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு உணர்ச்சிகரமான தருணமாக மாறியது.

Tuesday, November 27, 2012

ஏமாற்றம்


                                      நம்மை  விட்டுச் சென்ற உறவுகளைப்  பற்றி  
                                      பேச நினைத்தோம்  பேச முடியவில்லை 

Tuesday, October 9, 2012

சே குவேரா - நினைவு தினம்

சே குவேரா - நினைவு தினம்.. October 9

''கோழைகளே... என்னைச் சுடுங்கள்.. உங்களால் ஒரு மனிதனைத் தான் கொல்ல முடியும். ஒரு புரட்சிக்காரனை அல்ல...!''

Sunday, October 7, 2012

உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.தோல்விக்கான காரணம் தான் என்ன ?

இலங்கையில் இடம்பெற்ற 2012 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை அணியை 36 ஓட்டங்களால் வெற்றிகொண்டு மேற்கிந்திய தீவுகள் இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.