என் மனதுக்கு பிடித்த பாடல்களில் என்றும் அன்புடன் படத்தில் வரும் பாடல் "துள்ளி திரிந்ததொரு காலம்" ரொம்பவும் அழகான பாடல். நேரடியான அர்த்தத்துடன் ஒரு ஆணின் வாழ்கையை முழுதாய் சொல்லும்.அதென்ன ஆணின் வாழ்கை? நான் நினைக்கிறேன் ஆணின் வாழ்கையானது யாரையும் சார்ந்து இருக்காதது.குழப்பங்களும்,திணறல்களும்,வழுக்கல்களும் நிறைந்தது தான் ஒரு ஆணின் வாழ்கை.
"நினைவில் வந்து
கனவில் முடிவது அல்ல
காதல் அது மனதில் வந்து
மரணம் வரை தொடர வேண்டும்
இதுவே உண்மையான காதல் காதலித்து பார் உன் பின்னால்
ஒளி வட்டம் தோன்றும்"