Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts

Sunday, July 22, 2012
இலங்கையில் களுவாஞ்சிகுடி
ஆசியக் கண்டத்தில் அரும் பெரும் தீவு
பேசுதற்கினிய பெருவள இலங்கை
முடி மன்னர் ஆண்ட முதிசச் சொத்து
குடி மக்கள் ஆளும் குடியரசு நாட்டில்
வங்கக் கடல்தான் வாழ்த்தொலி பரப்ப
சங்கத் தமிழ்தான் தான் நின்றிலங்கும்
கிழக்கெனக் கூறும் கிழக்கு மாகாணத்தில்
வழக்குகள் மாறா வழி வழி நடக்கும்
பட்டணமான பழம் பெரும் பதியாம்
மட்டக்களப்பு மாநகர் தனிலே
பேசுதற்கினிய பெருவள இலங்கை
முடி மன்னர் ஆண்ட முதிசச் சொத்து
குடி மக்கள் ஆளும் குடியரசு நாட்டில்
வங்கக் கடல்தான் வாழ்த்தொலி பரப்ப
சங்கத் தமிழ்தான் தான் நின்றிலங்கும்
கிழக்கெனக் கூறும் கிழக்கு மாகாணத்தில்
வழக்குகள் மாறா வழி வழி நடக்கும்
பட்டணமான பழம் பெரும் பதியாம்
மட்டக்களப்பு மாநகர் தனிலே
Wednesday, July 18, 2012
ஹிந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் காலமானார்.
70 வயதான ராஜேஷ் கண்ணா இன்று மதியம் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடல்,அவரது மும்பை இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளது.
ஏராளமான முக்கியப் பிரமுகர்களும் ரசிகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஒருமாத காலமாக உடல்நலக் குறைவால் அவதிப் பட்டுவந்த ராஜேஷ் கண்ணா, மும்பையின் பிரபல மருத்துவ மனையில், சிகிச்சைப் பெற்று வந்ததாகத் தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலம் தேறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டார். எனினும் மீண்டும் இன்று காலையில் இருந்துஅவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் காலமானார்.
1969 ஆண்டிலிருந்து 1972 ஆம் ஆண்டுவரை இவர் நடித்து வெளிவந்த 15 ஹிந்தி திரைப்படங்கள், மாபெரும் வெற்றியைக் கொடுத்ததாலேயே இவரை ஹிந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் பட்டார். பாபி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த டிம்பிள் கபாடியாவுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் நடிகர் அக்ஷய் குமாரை மணந்து கொண்டார். சில வருடங்களுக்கு முன் டிம்பிள் கபாடியாவும், ராஜேஷ் கண்ணாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
1942 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ராஜேஷ் கண்ணா மொத்தம் 164 படங்களில் நடித்திருக்கிறார். 1992 ல் காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக அமர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி இணையம்

Tuesday, June 5, 2012
Monday, June 4, 2012
Sunday, June 3, 2012
களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் ஆலய இறுதி நாள் நிகழ்வின் வீடியோ

Saturday, June 2, 2012
Subscribe to:
Posts (Atom)