"அலை கடலாய் வந்த ஆழிப்பேரலையே எம்
அன்பான உறவுகளை ஏன் நீ அள்ளிச்சென்றாய்
ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன நீ தந்த
அந்த மறையாத மரணச்சுவடுகள் வந்து
உண்ண உணவின்றி,உடுக்க உடையின்றி
உறவுகளை அள்ளி சென்றதன் மாயமென்ன???
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல்
கடல் தாய் எம் மீது கோபம் கொண்டதன் காரணமென்ன???
உறவுகளே!!!! நாம் அழுது புரண்டது போதும் புது யுகம் நோக்கி

எம் வாழ்வை வாழ்ந்து காட்டிடுவோம்..............................."