Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Wednesday, July 18, 2012

ஹிந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் காலமானார்.


70 வயதான ராஜேஷ் கண்ணா இன்று மதியம் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது உடல்,அவரது மும்பை இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளது.

ஏராளமான முக்கியப் பிரமுகர்களும் ரசிகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    கடந்த ஒருமாத காலமாக உடல்நலக் குறைவால் அவதிப் பட்டுவந்த ராஜேஷ் கண்ணா, மும்பையின் பிரபல மருத்துவ மனையில், சிகிச்சைப் பெற்று வந்ததாகத் தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலம் தேறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டார். எனினும் மீண்டும் இன்று காலையில் இருந்துஅவரது உடல் நிலை  கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் காலமானார்.

    1969 ஆண்டிலிருந்து 1972 ஆம் ஆண்டுவரை இவர் நடித்து வெளிவந்த 15 ஹிந்தி திரைப்படங்கள், மாபெரும் வெற்றியைக் கொடுத்ததாலேயே இவரை ஹிந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் பட்டார். பாபி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த டிம்பிள் கபாடியாவுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் நடிகர் அக்ஷய் குமாரை மணந்து கொண்டார். சில வருடங்களுக்கு முன் டிம்பிள் கபாடியாவும், ராஜேஷ் கண்ணாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

1942 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ராஜேஷ் கண்ணா மொத்தம் 164 படங்களில் நடித்திருக்கிறார். 1992 ல் காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக அமர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி இணையம்