Pages

Subscribe:
"அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் " "அகரம் முதல் வாழ்க்கையின் அத்திவாரம் வரை கற்பித்தும் ஆனால்ஆளாக்கி, ஆசனம் தந்து அழகு பார்க்க முடியாமலே எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விட்ட என் அன்பு அப்பா, நாட்டுக்கோர் நற்பிரஜையாக்க வேண்டும் என்று அவாவோடு வாழ்ந்து வரும் அம்மா முதல் என்னை இவ் நிலைக்கு உருவாக்கிய அத்தனை ஆசிரிய தெய்வங்களுக்கும் மற்றும் வழிகாட்டிகள், நண்பர்கள், உறவினர்கள ,விமர்சகர்கள் அனைவரையும் நன்றியுடன் இந் நாளில் நினைவுகூர்ந்து கொண்டு இவ் வலைப்பூவை அவர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன் "

Tuesday, May 1, 2012

பில்லா 2 ரவிச்சந்திரனின் நஷ்டத்தைக் காப்பாற்றுமா?




அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பில்லா 2 படம் எப்போது வெளிவரும் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஒஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார்.
கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், பில்லா 2 ரவியின் நஷ்டத்தைக் காப்பாற்றுமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பில்லா 2 படம் எப்போது வெளிவரும் என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஒஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார்.
கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து இப்போது பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், பில்லா 2 ரவியின் நஷ்டத்தைக் காப்பாற்றுமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.